bihar எரிக்கப் பணமில்லாமல் கங்கையில் வீசப்படும் உடல்கள்.... உ.பி., பீகார் மாநிலங்களில் அரங்கேறும் கொரோனா பேரவலம்..... நமது நிருபர் மே 12, 2021 பீகார் மாநிலத்திற்குள் தூக்கி வீசப்பட்ட உடல்கள் என்று உத்தரப்பிரதேச பாஜக அரசு....